``மன்னா... உயிர் பயத்தில் எதையுமே கவனிக்காமல் ரொம்ப தூரம் ஓடிவந்துட்டோம்போல!''

- கிணத்துக்கடவு ரவி

``தலைவரின் பேச்சைக் கேட்க இளைஞர்கள் வரவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, மீட்டிங் நடக்கும் இடத்தில் இலவச வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளது என்பதை...''

- அஜித்

``உங்க ஆஸ்பத்திரிக்கு உள்ளேயே அடகுக்கடை வெச்சிருக்கீங்களே ஏன் டாக்டர்?''

``ஃபீஸ் கட்டுறதுக்காக நகைகளை அடகுவைக்க நோயாளிங்க அங்கே இங்கே அலையுறதைப் பார்த்தா மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு!''

- யுவகிருஷ்ணா

``வரும் உள்ளாட்சித் தேர்தலிலாவது...''

`` `கோழிக்கறி'தான் தலைவா!''

- கே.லக்ஷ்மணன்

``கோர்ட்லகூட எப்படி தலைவரே சந்தோஷமா இருக்கீங்க?''

``இலவச வைஃபை கிடைக்குதே!''

- அம்பை தேவா

``எதிரி மன்னன், மன்னரைப் பார்த்து `நெருப்புடா..!’ என்றார்.’’

``அதற்கு மன்னர் என்ன சொன்னார்?’’

`` `போயிட்டு, குளிர்காலத்தில் வாங்க’னு சொல்லிட்டார்.’’

- க.கலைவாணன்

`` `வீட்டில் இன்கம்டாக்ஸ் ரெய்டு’னு ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டேன்.’’

``ஃப்ரெண்ட்ஸ் வருத்தப்பட்டாங்களா பிரதர்?’’

`` `ரெய்டு வெற்றியடைய வாழ்த்துகள்’னு லைக்ஸ் போட்டாங்க!

- அம்பை தேவா

``மன்னா... போரை, காணொளிக்காட்சி மூலம் எல்லாம் தொடங்க முடியாது. நேரில்தான் செல்ல வேண்டும்!’’

- எம்.விக்னேஷ்

``மன்னர், இன்ஜினீயரிங் படித்தவரா இருப்பார்னு எப்படிச் சொல்றே?’’

``மனக்கோட்டை கட்டுவதில் திறமையாக இருக்கிறாரே!’’

- ஆர்.மணிவண்ணன்