Published:Updated:

நிற்காதே ஓடு!

நிற்காதே ஓடு!
பிரீமியம் ஸ்டோரி
நிற்காதே ஓடு!

நிற்காதே ஓடு!

நிற்காதே ஓடு!

நிற்காதே ஓடு!

Published:Updated:
நிற்காதே ஓடு!
பிரீமியம் ஸ்டோரி
நிற்காதே ஓடு!
நிற்காதே ஓடு!

''இப்ப எதுக்கு தலைவர் இந்தி கத்துக்கிட்டே ஆகணும்’னு துடிக்கிறாரே? '' 

''ம்..... திகார் ஜெயிலுக்கு போக வேண்டியிருக்காம் அதான்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- ப.து.பிரகாஷ். 

நிற்காதே ஓடு!

''மகாராணி, இளவரசி 'ஓடிப்போய் கல்யாணம் செய்துகொண்டு விட்டாராம்...''

''இவருக்குப் பிறந்தது ஓடாம என்ன பண்ணும்...?''

- பர்வீன் யூனுஸ். 

நிற்காதே ஓடு!

''ஊருக்கு நடுவுல ஒரு பாழடைஞ்ச மண்டபம் இருக்கே... என்னது அது?''

''யோவ்... நம்ம கட்சி அலுவலகம்தான் அது.. கட்சிக்காரங்கல்லாம் 'உள்ளே’ போயிட்டதால... கொஞ்ச நாள் பூட்டி வெச்சா அதுக்காக இப்படியா...?''

- பர்வீன் யூனுஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism