
ஜானின் மனைவி தன் தோழியிடம், ``தொல்பொருள் ஆராய்ச்சியாளனைக் கட்டிக்கப் போறேன்னு சொன்னதும் நீங்க எல்லோரும் என்னைப் பொறாமையாகப் பார்த்தது ஏன்னு இப்போதான் புரிஞ்சது’’ என்றாள். ‘`ஏன்?’’ எனப் புரியாமல் கேட்ட தோழியிடம் ‘`போனவாரம் ஜான் ஒரு குகையை அகழ்வாராய்ச்சி செய்யப் போய்விட்டு வந்தார். இந்த வாரம் முழுவதும் இரவில் முன்பைவிட ரொம்ப ஜாலியாக இருந்தோம்’’ என்றாள் வெட்கத்தோடு!
- பக்கி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism