''உனக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கிறேன்!''

''என்னை நம்பி, மாமூல் வாங்கிப் பிழைக்கிற பல குடும்பங்களின் கதியை ஒரு நிமிஷம் யோசிச்சுத் தீர்ப்பளியுங்க எசமான்!''

-அப்துல்

''துடிக்கிறது புஜம்!''

''சரியாகப் பாருங்கள் மன்னா... துடிக்கிறதா? நடுங்குகிறதா?''

-ரிஷிவந்தியா

''அந்தக் கவர்ச்சி நடிகை எதுக்காக டாக்டரைப் பார்த்துட்டுப் போறாங்க!''

''அவங்களுக்கு விட்டமின் கி குறைபாடாம்!''

- அ.ரியாஸ்

''அந்த வெடிக் கடையிலே மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம்?!''

''லட்சுமி வெடிக்குப் பதிலா லட்சுமி மேனன் வெடி, லட்சுமி ராய் வெடியெல்லாம் விக்கிறாங்களாம்!''

-ரிஷிவந்தியா

''தலைவரே! புரிஞ்சுக்கோங்க... தீபாவளி ராக்கெட் விட்டதுக்காக 'அயனாவரம் அப்துல் கலாம்’னெல்லாம் உங்களுக்குப் பட்டம் தரமுடியாது!''