கலாய்
Published:Updated:

லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான்!
பிரீமியம் ஸ்டோரி
News
லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான் பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் ஜாலியாக இருப்பதுபோல் கனவு கண்டாள் அவன் மனைவி. மறுநாள் ஜானிடம் கவலையாக அதைப்பற்றிச் சொன்னபோது ஜான் அவளிடம், `` நீ ஒன்றும் கவலைப்படாதே. நான் நேற்றே டாக்டரிடம் கன்சல்ட் செய்துவிட்டேன். எனக்குத் தூக்கத்தில் நடக்கும் வியாதி உள்ளதாம். விரைவில் சரியாகிவிடும் என்றார்’’ என்றான் கூலாக!

- மதயானை