ஓவியங்கள்: கண்ணா

``தலைவரே, உடனே மீட்டிங் கிளம்பி வாங்க.’’

``கூட்டம் சேர்ந்துடுச்சா?’’

``மேடையில கூட்டம் சேர்ந்துடுச்சு. இப்ப நீங்க வரலைன்னா உங்களுக்கு இடம் கிடைக்காது.’’

- அம்பை தேவா

``உதவி கேட்டு யாராச்சும் வந்தா, தலைவர் வெறும் கையோடு அனுப்ப மாட்டாரா?’’

``ஆமா, வேண்டாதவங்க அட்ரஸ் கொடுத்து அனுப்பிடுவார்!’’

- அ.ரியாஸ்

``தலைவர் என்ன சொல்றார்?’’

``ஃபேஸ்புக்ல அவருக்கு லைக் போடுறவங்க ஓட்டு போட்டாலே, கவுன்சிலர் தேர்தல்ல அவர் ஜெயிச்சுடுவாராம்.’’

- வி.சகிதா முருகன்

``தலைவர் பேச்சைக் கேட்க கனிசமான கூட்டம்.’’

``ஆச்சர்யமா இருக்கே எப்படி?’’

``அவர், ஜெயில்ல சககைதிகளுக்கு நடுவுலல பேசினார்!’’

- பர்வீன் யூனுஸ்

`` `அடிக்கிற கைதான் அணைக்கும்’ மாணவர்களே, இந்த வரியில் இருந்து நீங்கள் கற்றுக்கொள்வது என்ன?’’

``மீம்ஸ் போடுற கைதான் லைக்ஸும் போடும்னு தெரிஞ்சுக்கிட்டோம் சார்!’’

- பி.ஜி.பி.இசக்கி

ஜோக்: அம்பை தேவா ஓவியம்: பிரேம் டாவின்ஸி

செல்போன் பட்டாசு எப்படி வெடிக்கும்?

மிஸ்டு கால் குடுக்கணும்!

- அம்பை தேவா

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ஓவியம்: கார்த்திகேயன் மேடி