2016-க்கு டாட்டா சொல்ல இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. ஆண்டு இறுதிக்குள் திரையைக் காணவிருக்கும் சில முக்கியப் படங்களின் பட்டியல் இங்கே...

முகுந்தா முராரி

இந்தியில் அக்ஷய் குமார் நடித்த ‘ஓ மை காட்’ படத்தின் ரீமேக் `முகுந்தா முராரி’. பவன் கல்யாண், வெங்கடேஷ் நடிப்பில் தெலுங்கில் செம ஹிட். கன்னட ரீமேக்குக்கு உபேந்திரா, சுதீப் என இரண்டு பெரிய ஸ்டார்கள். படம் ஷ்யூர் ஷாட் என்ற முடிவோடு ஷுட்டிங்கையும் முடித்துவிட்டார்கள். `விபத்து ஒன்றால் பணநஷ்டம் அடையும் ஹீரோ, கடவுள் மீது வழக்கு போட்டு கோர்ட்டுக்குப் போகிறான்’ என்ற ஒன்லைன்தான் கதை. கிருஷ்ணராக சுதீப்பும், கடவுள் மீது வழக்கு போடும் ஆசாமியாக உபேந்திராவும் நடித்திருக்கிறார்கள். அக்டோபர் இரண்டாம் வாரத்தில் ரிலீஸ்!

ஏய் தில் ஹை முஷ்கில்

கரண் ஜோகரின் கம்பேக் படம் `ஏய் தில் ஹை முஷ்கில்’. மூன்று வருடங்கள் கழித்து கரண் எழுதி இயக்கியிருக்கும் படம் இது. ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா ஷர்மா என ரொமான்ட்டிக் காம்போ. ரிலேஷன்ஷிப்-ப்ரேக்கப் இவைதான் படத்தின் ஒன்லைன். படத் தலைப்பே ‘இந்த மனசு எவ்வளவு சிக்கலானது’ (ஏ தில் ஹை முஷ்கில்) என்கிறார்கள்.கரெக்ட்டு!

பேஃப்க்ரி

‘ரப்னே பனா தி ஜோடி’ படத்துக்குப் பிறகு எட்டு வருட இடைவெளி விட்டு ஆதித்யா சோப்ரா இயக்கியிருக்கும் படம் `பேஃப்க்ரி’. அக்மார்க் ரொமான்ட்டிக் படம். ரன்வீர் சிங், வாணி கபூருக்கு இடையே முகிழ்க்கும் காதலும் கலாட்டாக்களும்தான் கதை. படம் டிசம்பர் 9 அன்று ரிலீஸ். ஏன் தெரியுமா? அன்றுதான் ஆதித்யா சோப்ராவின் மகளுக்குப் பிறந்த நாள். படமே பரிசுதான்!

துருவா

`கிக்’ படத்தை நடிப்பில் `தில்லாலங்கடி’யாக தமிழில் ரீமேக்செய்தார் ராஜா. இப்போது ராஜா இயக்கிய ‘தனி ஒருவன்’ படத்தை ‘துருவா’வாக ரீமேக் செய்கிறார் சுரேந்தர் ரெட்டி. ஜெயம் ரவி ரோலில் ராம் சரணும், நயன்தாரா ரோலில் ரகுல் ப்ரீத் சிங்கும், சித்தார்த் அபிமன்யூ ரோலில் அர்விந்த் சுவாமியும் நடிக்கிறார்கள். இந்தப் படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார் முறுக்குமீசை ஹிப் ஹாப் தமிழா ஆதி!

மோனா

ஹாலிவுட்டில் இந்த ஆண்டை அனிமேஷனுக்கு என்றே ஒதுக்கிவிடலாம்.அத்தனை படங்கள். இந்த லிஸ்ட்டில் புதிதாக இணையவிருக்கிறது டிஸ்னியின் `மோனா’. மோனா என்கிற சாகசப் பெண்ணும், அவளுடன் பயணிக்கும் மௌயி என்கிற வீரனும் ஒரு தீவில் செய்யும் மாயாஜால காமெடி ரகளைகள்தான் படம். அனிமேஷன் படங்களில் `ட்ரோல்ஸு’ம், `மோனா’வும்தான் இந்த ஆண்டு வெளியாக இருப்பவை. எதிர்பார்ப்போ... தெறி லெவல்!

டாக்டர் ஸ்ட்ரேஞ்

கேப்டன் அமெரிக்கா, சிவில் வார், பேட்மேன் vs சூப்பர்மேன் : டான் ஆஃப் ஜஸ்டிஸ், சூசைடு ஸ்குவாட், டெட்பூல், எக்ஸ்மென் : அபோகலிப்ஸ் என இந்த ஆண்டின் சூப்பர் ஹீரோ சீரிஸில் மீதம் இருக்கும் படம் `டாக்டர் ஸ்ட்ரேஞ்’. தொலைக்காட்சித் தொடரான `ஷெர்லாக்’ மூலம், உலக ரசிகர்களை ஒட்டுமொத் தமாகக் கவர்ந்து இழுத்த பெனெடிக்ட் கம்பர்பெட்ச் (benedict cumberbatch), வெயிட்டான ரோலில் களம் இறங்குகிறார். படத்தின் டிரெய்லரே பல்வேறு டைமன்ஷன்களில் வர, நவம்பர் மாதம் படம் வரட்டும் என வெறியாகக் காத்திருக் கிறான் சூப்பர் ஹீரோ ரசிகன்!

ஃபென்டாஸ்டிக் பீஸ்ட் அண்ட் வேர் டு ஃபைன்ட் தெம்

`Fantastic Beasts and Where to Find Them’ - `ஹாரி பாட்டர்’ படத்தின் முதல் பாகத்தில் ஹாரி பாட்டர் கையில் இருக்கும் புத்தகமே இந்தப் படத்தின் கதை. ஏகப்பட்ட கிராபிக்ஸ், எண்ணற்ற விசித்திரங்கள் என அக்மார்க் ஹாலிவுட் ஃபேன்டசி திரைப்படம். 2014-ல் ஆஸ்கர் வென்று,2015-ல் டிகாப்ரியோவுக்கு `டேனிஷ் கேர்ள்’ படத்தின் மூலம் டஃப் ஃபைட் கொடுத்த எட்டி ரெட்மெய்ன்தான் படத்தின் நாயகன். ஹாரி பாட்டரின் கடைசிப் பாகமான `ஹாரி பாட்டர் அண்டு தி கர்ஸ்டு சைல்ட்’ படத்தைத் திரையில் பார்க்க முடியாமல் ஏங்கிய ரசிகர்கள், ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸை வைத்து சமாதானமாகக் காத்திருக்கிறார்கள்!

பேசஞ்சர்ஸ்

120 ஆண்டுகள் பயணம் செய்து ஹோம்ஸ்டெட்-II எனும் தொலைதூரக் கோளை நோக்கிப் பயணிக்கிறது, ஸ்டார்ஷிப் அவலான் எனும் ஸ்பேஸ் ஷிப். 5259 நபர்கள் செல்லும் இந்த ஸ்பேஸ் ஷிப்பில், இருவரது பெட்டிகள் மட்டும் பாதியிலேயே, திறந்து அவர்கள் விழித்துக்கொள்கிறார்கள். இன்னும் 90 ஆண்டுகள் அவர்கள் பயணிக்க வேண்டும். உலகில் வாழப்பிடிக்காமல் கிளம்பும் ஹீரோவாக கிறிஸ் பிராட்டும், நாயகியாக ஜெனிஃபெர் லாரன்ஸும் நடித்திருக்கி றார்கள். படத்தின் பட்ஜெட்டில் கிராபிக் ஸுக்கு இணையான மற்றும் ஒரு விஷயம் ஜென்னியின் சம்பளம். ஆம்... 20 கோடி டாலரும் படத்தின் 30 சதவிகித லாபமும்தான் சம்பளம். வேற்றுக்கோள் நோக்கிய பயணத்தைக் காண, நாம் கிறிஸ்துமஸ் வரை காத்திருக்க வேண்டும்!

அசாஸின்ஸ் க்ரீட்

`ஆங்கிரி பேர்ட்ஸ்’, `வார்கிராஃப்ட்’ வரிசையில், டிசம்பரில் வெளியாக இருக்கும் மற்றும் ஒரு வீடியோ கேம் `அசாஸின்ஸ் க்ரீட்’. கடந்த ஆண்டு `மேக்பெத்’தில் ஜோடி சேர்ந்த மைக்கேல் ஃபாஸ்பெண்டரும், மரியன் காடில்லார்டும் மீண்டும் `அசாஸின்ஸ் க்ரீடி’ல் இணைகிறார்கள். நிகழ்காலத்தில் கல்லம் லிஞ்சாக இருக்கும் ஃபாஸ்பெண்டருக்கு, பழைய நினைவுகள் துளிர்விடுகிறது.15-ம் நூற்றாண்டில் ஸ்பெயினில் இருக்கும் கூலிப்படை அகுய்லார் டி நெர்ஹாவின் வழித்தோன்றல்தான் கல்லம் லிஞ்ச். பழங்காலக் கட்டடங்கள், வித்தியாசமான உடைகள் என வெரைட்டியான காட்சிகளுடன் வரவிருக்கிறது `அசாஸின்ஸ் க்ரீட்’!

ஜோமோன்டே சுவிசேஷங்கள்

தொடர்ந்து வெற்றிமேல் வெற்றிகளாகக் கொடுத்து, மல்லுவுட்டையும் மம்முட்டியையுமே திணறடிக்கும் ‘துல்கர் சல்மான்’ நடிக்கும் படம் `ஜோமோன்டே சுவிசேஷங்கள்’. மோகன்லால் நடித்த ‘என்னும் எப்போழும்’ படத்தை இயக்கிய சத்தியன் அந்திகாட் இந்தப் படத்தை இயக்குகிறார். பிஸியான பிசினஸ்மேன் டேவிட், அவரது மகன் ஜோமன். இந்தத் தந்தை மகன் உறவு பற்றிய ஃபேமிலி ட்ராமாதான் படம். இந்தப் படத்தில் துல்கருக்கு ஜோடி அனுபமா பரமேஷ்வரன். படத்துக்கு இசை வித்யாசாகர். டிசம்பரில் படம் ரீலிஸ்.

டங்கல்

ஒட்டுமொத்த பாலிவுட்டும் ஆவலோடு எதிர்பார்க்கும் அமீர் கான் படம் `டங்கல்’. ஹரியானாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் மஹாவீர் சிங் போகத் பற்றிய பயோ பிக்தான் இது. தன் இரு மகள்களுக்கும் மல்யுத்தம் கற்றுக்கொடுத்து, காமன் வெல்த் போட்டியில் பங்குபெறச் செய்த கதைதான் படத்தின் மையம். மஹாவீர் சிங் ரோலில் அமீர் கான் நடிக்கிறார். படத்துக்காக எடை ஏற்றி, இறக்கி, கெட்டப் மாற்றி... பல மெனக்கெடல்கள் செய்திருக்கிறார் அமீர். படம் 23 டிசம்பர் ரிலீஸ்!