பிரீமியம் ஸ்டோரி
பொக்கிஷம் - ஜோக்ஸ்

``டாக்டர்... என் கணவருக்கு தினமும் ஸ்கூட்டர் ஓட்டற மாதிரி கனவு வருது.''

``இதுக்குப்போய் வருத்தப்படுவாங்களா?''

``ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்றேன்னு தினமும் ராத்திரி என்னை உதைக்கிறாரே!''

பொக்கிஷம் - ஜோக்ஸ்

``டாக்டர்... என் கணவர் தனக்குத்தானே பேசிக்கிறாரு.''

``அதுக்குக்கூட அவருக்கு உரிமை இல்லையா மேடம்?''

- வி.சாரதி டேச்சு

பொக்கிஷம் - ஜோக்ஸ்

``டாக்டருக்கு ரொம்பவே கூச்சசுபாவம். பெண்களை செக்கப் பண்ணும்போது, ஸ்டெதாஸ்கோப்பை அவங்ககிட்டேயே கொடுத்துடுவார்!''

பொக்கிஷம் - ஜோக்ஸ்

``அடுத்த ரூம் பேஷன்ட்டுக்குத் திடீர் மார்வலி... நீங்க அப்படியே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!''

பொக்கிஷம் - ஜோக்ஸ்

``இவரோட அம்மா, அப்பா, தாத்தா எல்லோருமே டாக்டராம். அவர்களைக் கும்பிட்ட அப்புறம்தான் கன்சல்டேஷன் ஆரம்பிப்பார்!''

பொக்கிஷம் - ஜோக்ஸ்


வெ.சீதாராமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு