
அந்தத் தோல் வியாதிக்கான க்ளினிக்கில், டாக்டரின் அறைக்குள் அவசரமாய் நுழைந்த ஓர் இளம்பெண், அங்கிருந்த டாக்டரின் முன் தனது ஆடைகளைக் களைந்துவிட்டு ‘`டாக்டர்... என் உடம்பை முழுமையாகப் பார்த்து செக் பண்ணிடுங்க. இந்தத் தேமல் சாதாரணமா வருவதுதானே... ஏதும் தொற்றுவியாதி இல்லையே’’ எனக் கேட்டாள். அவளை நன்றாக உற்றுப் பார்த்தபின் ‘`அது டாக்டர் வந்து பார்த்தால்தானே தெரியும்’’ என்றபடி அந்த அறையின் சுவரில் இருந்த ஏ.சி. மெஷினைக் கழற்றத் தொடங்கினான் ஜான்!
- பக்கி
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism