“கல்யாண வீட்டுல ஏன் கூட்டமே இல்லை?”

“‘100 ரூபாய்க்கு மேல் மொய் வாங்கப்பட மாட்டாது’னு சொன்னதுதான் காரணம்!”

- அம்பை தேவா

“நம்ம தலைவர் ரொம்பக் குசும்பு”

“எப்படி?”

“‘என் status-க்கு likes போட ஆட்கள் தேவை’னு பேப்பர்ல விளம்பரம் கொடுத்திருக்கிறாரே!”

- க.கலைவாணன்

“கூட்டம் மிகக் குறைவாக இருப்பதால், மேடையில் இருக்கும் நிர்வாகிகள் கீழே சென்று அமரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!”

- அ.ரியாஸ்

``ஹீரோ, ஹீரோயின்கூட தொலைஞ்சுபோன பழைய 500 ரூபாயைத் தேடிப் போறார்.”

“படம் பேரு?”

“ஐந்நூறில் ஒருவன்!”

- சிவக்குமார்