Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3
ஜோக்ஸ் - 3

``ஆயிரம் இருந்தாலும்...’’

``சீக்கிரம் அக்கவுன்ட்டுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க தலைவரே!’’

- கோ.பகவான்

ஜோக்ஸ் - 3

``ரங்கநாதன் தெருவுக்கு வந்த தலைவர் அழுவுறாரே ஏன்?’’

``தலைவர், கூட்டத்தையே பார்த்தது இல்லையே... அதான்!’’

- எஸ். முகம்மது யூசுப்

ஜோக்ஸ் - 3

``கட்சியின் ஐந்நூறே... ஆயிரமே..!’’

``தலைவரே... உங்களைத்தான் இப்படி `செல்லாத காசே’னு புகழ்றாங்க!’’

- கோ.பகவான்

ஜோக்ஸ் - 3

``யோவ் ஏட்டு, அங்கே என்னய்யா தகராறு?’’

``ஹெல்மெட் போடாமல் வந்த ஒருத்தன்கிட்ட 100 ரூபாய் ஃபைன் கேட்டதுக்கு, 1,000 ரூபாயைக் கொடுத்துட்டு ஓடிட்டான் சார்!’’

- க.சரவணகுமார்