Published:Updated:

கரை புரண்டோடுது சிரிப்பு வெள்ளம்!

கரை புரண்டோடுது சிரிப்பு வெள்ளம்!
பிரீமியம் ஸ்டோரி
கரை புரண்டோடுது சிரிப்பு வெள்ளம்!

பாஸ்கி ஜோக்ஸ்

கரை புரண்டோடுது சிரிப்பு வெள்ளம்!

பாஸ்கி ஜோக்ஸ்

Published:Updated:
கரை புரண்டோடுது சிரிப்பு வெள்ளம்!
பிரீமியம் ஸ்டோரி
கரை புரண்டோடுது சிரிப்பு வெள்ளம்!
கரை புரண்டோடுது சிரிப்பு வெள்ளம்!

``என்னது... ஆபீஸ் வாசல்ல உட்கார்ந்துக்கிட்டிருக்கீங்க...

உள்ளே வரலியா?''

``வீட்டுலேருந்து வரும்போது ஒரு செருப்பு கழண்டுடுச்சு சார்... இப்பதான் அதோ வருது!''

கரை புரண்டோடுது சிரிப்பு வெள்ளம்!

``ஓவரா தண்ணி தேங்கி மெட்ரோ வாட்டர், டெலிபோன் கேபிள் எல்லாம் மிக்ஸ் ஆகிடுச்சு சார்!''

கரை புரண்டோடுது சிரிப்பு வெள்ளம்!

``இன்னும் 48 மணி நேரம் மழை பெய்யக்கூடும்...

ஆகையால், மீனவர்கள் சென்னை தெருக்களுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்..!

கரை புரண்டோடுது சிரிப்பு வெள்ளம்!

``என்னது... ஒரே ரோட்டுல சேர்ந்தா மாதிரி இவ்வளவு ஸ்பீட் பிரேக்கரா..!''

``அட, எல்லாமே குடைங்க சார்... கீழே ஜனங்க நடந்து போயிட்டிருக்காங்க..!''