Published:Updated:

முத்துக்கள் மூன்று!

முத்துக்கள் மூன்று!
பிரீமியம் ஸ்டோரி
முத்துக்கள் மூன்று!

கோவி.கோவன் ஜோக்ஸ்

முத்துக்கள் மூன்று!

கோவி.கோவன் ஜோக்ஸ்

Published:Updated:
முத்துக்கள் மூன்று!
பிரீமியம் ஸ்டோரி
முத்துக்கள் மூன்று!
முத்துக்கள் மூன்று!

``என்ன ஸ்டெதாஸ்கோப் டாக்டர் இது?’’

``பயப்படாதீங்க பையிலேர்ந்து ஃபீஸை அதே எடுத்துக்கும்!’’

முத்துக்கள் மூன்று!

``அடிப்பாவி கல்யாணநாள் அதுவுமா, இப்படி என் கையிலே சூடு போட்டுட்டியே!’’

``நீங்கதானே ‘ஞாபகார்த்தமா ஏதாவது தா'-னு கேட்டீங்க.’’

முத்துக்கள் மூன்று!

``ஆறு மாசமா உங்க பொண்ணு, என் பையன்கூட பார்க், பீச், தியேட்டர்னு சுத்திக்கிட்டு இருக்கா..''

``அதுக்கென்ன இப்போ..?''

``ஒரு நூறு ரூபா கடன் கொடுங்க... வரதட்சணையில கழிச்சுக்கலாம்..''