``டைப்பிஸ்ட் வேலை கேட்டு வந்திருக்கியே, முன் அனுபவம் இருக்கா... என்ன ஸ்பீடு?''

``நிமிஷத்துக்கு இருபது பேருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவேன் சார்!''

``என்னப்பா இது... `டை'யெல்லாம் கட்டியிருக்கே!''

``அப்படியே சேல்ஸ் ரெப் வேலையும் பாக்குறேன் தாயீ. ஷாம்பு, சோப்பு, பேஸ்ட், கொசுவத்தி, ஃபிரிஜ், வாஷிங் மெஷின், ஃபேன், டி.வி... எது வேணும்னாலும் சொல்லுங்க!''

``என்னங்க... என்னங்க... எந்திரிங்க, தவளை மாதிரி குறட்டை விடாதீங்கனு சொன்னேனே கேட்டீங்களா!''

``என் பொண்ணு டி.வி-யில காம்ப்பியரிங் வேலைக்குச் சேர முயற்சி பண்ணிட்டு இருக்கா... அதனால மாசம் பத்தாயிரம் ரூபா எக்ஸ்ட்ராவா டெலிபோன் பில் வருது!''

``அதுக்கும் இதுக்கும் என்ன சார் சம்பந்தம்?''

``கண்ட கண்ட நம்பருக்கு எல்லாம் போன் பண்ணி ஒவ்வொருத்தர்கிட்டயும் அரை மணி நேரம் பேசி, பிராக்டீஸ் பண்றாளே!''

``ஆஸ்பத்திரியில் இருக்கிற நோயாளிகள் மட்டும் இந்த நிகழ்ச்சிக்கு போன் பண்ணி, விருப்பப்பட்ட பாடலைக் கேக்கலாமாம்!''

``புரோகிராம் பேரு என்ன?''

``நோயர் விருப்பம்!''

``இந்த லிஃப்ட் ரொம்ப மெதுவாத்தான் மேலே போகும்னு நினைக்கிறேன்!''

``எப்படிச் சொல்றே?''

``உள்ளே பார். டீ... சிகரெட்,

வெத்தலைபாக்குக் கடை இருக்கு!''