கலாய்
Published:Updated:

லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான்!
பிரீமியம் ஸ்டோரி
News
லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான்!

வீட்டினுள் நுழைந்த ஜான் தன் மனைவியிடம், ``நான் வேலையை விட்டுவிட்டேன்.  இப்போதே ஆஸ்திரேலியா போகிறேன். அங்கே ஓர் இரவு ஒரு பெண்ணுடன் ஜாலியாக இருந்தால் ஐந்து டாலர்கள் தருகிறார்களாம். நான் நிறைய சம்பாதித்து அங்கேயே செட்டிலாகப் போகிறேன். நீ உன் வழியைப் பார்த்துக்கொள்'' என்றான் கோபமாக. அவளும் ``நானும் ஆஸ்திரேலியாவே வருகிறேன். மாசம் பத்து டாலரில் நீங்கள் எப்படி வாழ்க்கையை ஓட்டுகிறீர்கள் என்று பார்க்கிறேன்'' என்றாள் நக்கலாய்!

- கே.கணேஷ்குமார்