
“என்னய்யா இது... நான் எங்க போனாலும் எனக்கு எதிர்ல ஜனங்க வரிசையா வந்து நிக்கிறாங்க!''
“நீங்க ‘நடமாடும் ஏ.டி.எம்’னு எதிர்க்கட்சிக்காரன் புரளி கிளப்பிவிட்டுட்டான் தலைவரே!''
- ஏந்தல் இளங்கோ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“என்னைப் பார்க்கணும்னா நாளைக்கு காலையில...”
“எந்த ஏ.டி.எம்-க்கு வரணும்?”
- அஜித்

``நமக்கு ஓலை அனுப்பியவன், ஒரு சிற்றரசன் என்று எப்படிக் கூறுகிறீர்?''
``ஓலையை புறாவின் காலில் அனுப்பாமல், சிட்டுக்குருவியின் காலில் அனுப்பியிருக்கிறானே!''
- எஸ்.கோபாலன்

``ஏ.டி.எம் வேலைசெய்யாத ஊருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணுவேன்னு மிரட்டுறார்!''
- பத்மஜா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism