`` `பாகவதருக்குப் பழைய ஐந்நூறு, ஆயிரம் ரூபாய்களைத்தான் தருவோம்’னு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சொல்லியிருக்காங்க...’’

``அப்புறம் என்னாச்சு?''

``முகாரி ராகத்துக்குப் பதிலாக புகார் ராகமா பாடிக்கிட்டிருக்கார்.’’

- வேம்பார்.மு.க.இப்ராஹிம்

``ரிஷப்சன்ல நாம டாக்டரைப் பத்தி பேசினது அவருக்குக் கேட்டிருக்கும்போல.’’

``எப்படிச் சொல்றே?’’

``கன்சல்ட்டிங் ஃபீஸோடு சேர்த்து இன்ஸல்ட்டிங் ஃபீஸ் தனியா கேட்டு வாங்கிட்டாரே!’’

- கே.ஆர்.உதயகுமார்

``எதிரி நாட்டு மன்னரை நமது மன்னர் சந்திக்கப்போறாராமே?’’

``வின்னரை ரன்னர் சந்திக்கப்போறார்னு சொல்லு.’’

- எஸ். முகம்மது யூசுப்

``தலைவரே அந்த சி.பி.ஐ அதிகாரி ரொம்ப ஸ்ட்ரிக்ட்.’’

``அதுக்காக நான் அக்கவுன்ட் வெச்சிருக்கிற டீக்கடை, பெட்டிக்கடைகளில் எல்லாம் ரெய்டு பண்றது ரொம்ப ஓவர்யா...’’

- கொளக்குடி சரவணன்