``அந்தத் தினசரி காலண்டரில் என்ன விசேஷம்?''

``எந்தத் தேதியில் எந்த ராசிக்காரருக்கு ஏ.டி.எம்-மில் பணம் கிடைக்கும்னு பலன் போட்டிருக்காம்.''

- கே.வெங்கட்

``அரசே... குட்டி இளவரசருக்குப் போர்க்குணம் அதிகமாக இருக்கு.''

``எதைவெச்சுச் சொல்றீங்க அமைச்சரே?’’

``தரையில் குழித்தோண்டி விளையாடுகிறாரே...’’

- வேம்பார்.மு.க.இப்ராஹிம்

``தலைவரே... இந்தியாவில் இதுவரை நடந்த வருமானவரிச் சோதனையில் உங்கக்கிட்ட இருந்துதான் அதிகமான பணமும் தங்கமும் சொத்துக்களும் கைப்பற்றியிருக்காங்களாம்.''

``அதுக்காக, `சோதனையிலும் சாதனை படைத்த தலைவரே’னு ஃப்ளெக்ஸ் வைக்கணுமா?''

- க.சரவணகுமார்

``கட்சியின் கொ.ப.செ அவர்களே, மற்றும் அன்புக்கும் பண்புக்கும் பாசத்துக்கும் உரிய வருமானவரித் துறை அதிகாரிகள் அவர்களே...''

``நான் சொல்லல... `தலைவர் ரொம்ப முன்னெச்சரிக்கையான ஆளு’னு.''