``தலைவர், ஓர் எளிமையான அரசியல்வாதினு திரும்பவும் நிரூபிச்சுட்டார்.''

``எப்படி?''

``நாலே நாலு தொண்டர்களை வெச்சு பொதுக்கூட்டம் நடத்தினாரே!''

- அ.ரியாஸ்

``அந்தச் சம்பந்தம் வேணாம்னு சொல்றியே ஏன்?''

``புள்ள வீட்டுக்காரங்க, வாஷிங் மெஷினுக்குப் பதிலா ATM மெஷின் கேக்குறாங்களே!''

- எஸ்.முகம்மது யூசுப்

``கற்பனைக்கு அப்பாற்பட்ட டைட்டில் ஒண்ணு சொல்லு.''

``ஏ.டி.எம்-ல கூட்டம் இல்லை.''

- அ.ரியாஸ்

``கட்சியில ஒற்றுமை இல்லைனு எப்படிச் சொல்றீங்க தலைவரே?''

``வீட்டுல ரெய்டு நடக்கிறப்போ, என்கிட்ட கடன் வாங்கினவன் எல்லாம் வீடு தேடி வந்து பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறான்.''

- அம்பை தேவா