Published:Updated:

பொக்கிஷம் - ஜோக்ஸ்

பொக்கிஷம் - ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
பொக்கிஷம் - ஜோக்ஸ்

போர்... போர்... ஜோர்... ஜோர்..!

பொக்கிஷம் - ஜோக்ஸ்

போர்... போர்... ஜோர்... ஜோர்..!

Published:Updated:
பொக்கிஷம் - ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
பொக்கிஷம் - ஜோக்ஸ்
பொக்கிஷம் - ஜோக்ஸ்

‘‘மன்னா... போர் ஓலையைப் பார்த்து ஏன் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறீர்கள்?’’

‘‘போர் ஓலையெல்லாம் இல்லை. சும்மா தமாஷாக, ஓலையில் கடி ஜோக்தான் எழுதி அனுப்பியுள்ளான் எதிரி நாட்டு மன்னன்!’’

பொக்கிஷம் - ஜோக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘மன்னா... எதிரி மன்னன் அனுப்பியுள்ள ஓலையில் தங்களை மிகவும் அவமானப்படுத்தி உள்ளான்!’’

‘‘என்ன விஷயம் மந்திரியாரே?’’

‘‘ஓலையில் பின்குறிப்பு என்று எழுதி ‘மன்னரையும் கண்டிப்பாகப் போர்க்களத்துக்கு அழைத்து வரவும்’ என்று எழுதியுள்ளான் மன்னா!’’

- வைகை. ஆறுமுகம்

பொக்கிஷம் - ஜோக்ஸ்

‘‘வெற்று ஓலையை அனுப்பி என்னை ஏப்ரல் ஃபூல் ஆக்கியிருக்கிறான்எதிரி மன்னன்... முட்டாள்!’’

‘‘ஏற்கெனவே தாங்கள் அப்படித்தான் என்பதை அறிந்திராத அவன் அடிமுட்டாள் மன்னா!’’

- கிரிஜா மணாளன்

பொக்கிஷம் - ஜோக்ஸ்

‘‘அமைச்சரே... போர் ஓலையைப் படித்ததிலிருந்து நான் துடித்துக் கொண்டு இருக்கிறேன்!’’

‘‘யாரங்கே... அரண்மனை டாய்லெட்டில் தண்ணீர் எடுத்து வையுங்கள்!’’

பொக்கிஷம் - ஜோக்ஸ்

‘‘மன்னா...போருக்கு ஏன் வெற்றுடம்புடன் செல்கிறீர்?’’

‘‘என் உடம்பைப் பார்த்தாவது எதிரி மன்னனுக்கு இரக்கம் பிறக்காதா என்றுதான்!’’

- சேளூர் எம்.ஏ.சந்திரசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism