தயாரிப்பில் இருக்கும் சில சினிமாக்களின் `காதல் ஸ்பெஷல்’ அத்தியாயங்கள் மட்டும் இங்கே...

படம்: கடம்பன்

இயக்கம்: ராகவா

நடிகர்கள்: ஆர்யா, கேத்ரின் தெரசா

இடம்: காட்டுப் பகுதி - பகல்

ரதி, கடம்பன் இருவர் இருக்கும் இடத்துக்கு அருகே `புஸ்... புஸ்...' எனச் சத்தம் கேட்கிறது. இருவரும் சத்தம் வந்த திசையைப் பார்க்க, அங்கு இரண்டு பாம்புகள் நான்கு அடி உயரத் துக்குப் பின்னிப் பிணைந்துகொண்டிருக்கின்றன. கடம்பனைப் பார்த்து ரதி கேட்கிறாள்...

ரதி: ``யோவ்... அந்தப் பாம்பு என்னய்யா பண்ணுது?’’

கடம்பன்: ``பாம்புனு தெரியுது. அது என்ன பண்ணுதுன்னு உனக்குத் தெரியலையா?’’

ரதி: ``யோவ் சொல்லுய்யா!’’

ரதி, கடம்பனைப் பார்த்துக்கொண்டிருக்க, கடம்பன் பாம்பைப் பார்த்துவிட்டு ரதியைப் பார்க்க... மீண்டும் ரதி, கடம்பனின் தோளை உரசியபடி கொஞ்சலாக ``சும்மா சொல்லுய்யா...''

கடம்பன், இதைத்தான் பண்ணிட்டிருக்கு எனச் சொல்லி, ரதியிடம் இருந்து தப்பித்து ஓடுகிறான். கடம்பன் காட்டுக்குள் தனியாகச் சென்றுகொண்டிருக்க, ரதி அவன் பின்னாலேயே ஓடிவந்தபடி,

ரதி: ``ஏய்... கருவண்டு!'' எனக் கத்திக் கூப்பிடுகிறாள்.

அவளைக் கண்டுகொள்ளாமல் நடக்கிறான் கடம்பன். ரதி விடாமல் ஓடிவந்தபடியே மீண்டும் ``ஓய்... கருவண்டு!'' எனக் கத்த, மீண்டும் கண்டுகொள்ளாமலேயே நடக்கிறான்.

கொஞ்சலான கோபத்துடன்,

ரதி: ``டேய்... கருவண்டு!''

எனக் கூப்பிட, பாடல் தொடங்குகிறது.

படம்: எமன்

இயக்கம்: ஜீவா ஷங்கர்

நடிகர்கள்: விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ்

இடம்: தமிழரசனின் வீடு - பகல்

தமிழரசனின் வீடு, பாதி எரிந்து தீக்கிரையான நிலையில் காணப்படுகிறது. தமிழரசன், அன்றைய செய்தித்தாளில் சினிமா செய்திகள் பக்கத்தில் `நடிகை அஞ்சனாவின் காதலன்' என அவன் போட்டோ வந்திருப்பதை அமைதியாகப் பார்த்துக்கொண்டி ருக்கிறான். அங்கே வரும் அஞ்சனா, வாசலில் தயங்கி நிற்கிறாள். தமிழ் உள்ளே அழைக்க, அஞ்சனா தயக்கத்துடன் உள்ளே வந்து உட்காருகிறாள்.

அஞ்சனா, டீபாயில் இருந்த நியூஸ்பேப்பரில் இருவரின் படமும் வந்திருப்பதைப் பார்த்தபடியே அவனை ஓரக்கண்ணால் பார்க்கிறாள்.

அஞ்சனா: ``ஐ'ம் ஸாரி.’’

தமிழ்: ``எதுக்கு?’’

அஞ்சனா தயக்கத்துடன், ``நான்தான் அப்படிப் பேட்டி குடுத்தேன்'' என்கிறாள்.

தமிழ்: ``தெரியும்.’’

அவள் அதிர்ச்சி நீங்காமல், ``உங்களுக்கு என் மேல வருத்தமோ... கோபமோ இல்லையா?''

தமிழ் அவளைப் பார்த்து, ``இல்லை!'' என்கிறான் சாதாரணமாக.

அஞ்சனா அவனைப் பார்த்துத் தயக்கத்துடன்,

``என் பேரன்ட்ஸ்கிட்ட, நடந்த எல்லாத்தையும் தெளிவா எடுத்துச்சொல்லிப் பேசிப்பார்த்தேன். `ஏத்துக்க மாட்டேன்'னு சொல்லிட்டாங்க. அப்புறம் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேசினேன். `ரொம்பத் தப்பான முடிவு'னு சொன்னாங்க.''

தமிழ் அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

அஞ்சனா: ``எனக்கு ஒரு பிரச்னைனு வந்து உதவி கேட்டப்ப, எதைப் பற்றியும் யோசிக்காம எனக்கு உதவி செய்யப்போய்... பாதிக்கப்பட்டுத் தனியா நிக்கிற உங்ககூடச் சேர்ந்து இருக்கிறதுதான் சரின்னு என் மனசுக்குப்பட்டது, சொல்லிட்டேன்.''

தமிழ் அவளைப் பார்த்து மெலிதாகப் புன்னகைக்கிறான். அஞ்சனா ஆச்சர்யத்துடன் ``நான் என்ன சொல்றேன்னு உங்களுக்குப் புரியுதா?'' எனக் கேட்க,

தமிழ் ``புரியுது'' என்கிறான் அதே புன்னகையுடன்!

படம்: பலூன்

இயக்கம்: சினிஷ்

நடிகர்கள்: ஜெய் , அஞ்சலி

இடம்: ஜீவானந்தத்தின் வீடு

திருமணத்துக்குப் பிறகு, மனைவியோடு ஒரு வெக்கேஷன் போகத் திட்டமிட்டிருக்கிறான் ஜீவானந்தம். அதை அண்ணனிடம் சொல்லி ஒப்புதல் வாங்க எண்ணுகிறான். அண்ணனிடம் ஃப்ரெண்ட்ஸோடு கொடைக்கானல் போவதாகச் சொல்கிறான். ``போய்ட்டு வா, இதுக்கு எதுக்கு யோசிக்கிற?'' என்கிறார் அண்ணன்.

ஜீவானந்தம்: ``அது இல்லை. அது வந்து...’’

ஜீவாவின் அண்ணன்: ``என்னடா இழுக்குற?’’

ஜீவானந்தம்: ``கூட ஜாக்குலினையும் கூட்டிட்டுப் போலாம்னு இருக்கேன்.’’

ஜீவாவின் அண்ணன் விளையாடிக் கொண்டிருக்கும் தன் மகனைப் பார்த்துவிட்டு, ``நாங்களும் கோயிலுக்குப் போயிடுவோம். ஜாக்குலினும் உன்னோடு வந்துட்டா, பப்புவை யார் பார்த்துக்கிறது?'' என்கிறார்.

உடனே அங்கே காபியோடு நிற்கும் ஜாக்குலின் வாடிய முகத்துடன், ``சரி மாமா, பப்புவை நானே பார்த்துக்கிறேன்'' என்கிறாள்.

`அப்போ கொடைக்கானலுக்கு தனியாத்தான் போகணுமா?' என ஜீவா மனதுக்குள் நினைக் கிறான். திடீரென ஒரு யோசனை வருகிறது.

ஜீவானந்தம்: ``அண்ணா, ஒண்ணும் பிரச்னை இல்லை. நான் ஜாக்குலினையும் கூட்டிட்டுப் போறேன். கூடவே பப்புவையும் கூட்டிட்டுப் போறேன் ஓ.கே-யா?’’ (என்றபடி ஜாக்குலினைப் பார்க்க, அவளும் புன்னகைக்கிறாள்.)

ஜீவாவின் அண்ணன்: ``எனக்கு ஓகே-டா. உங்களுக்கு இதுல எதுவும் தொந்தரவு இல்லைல?’’

ஜீவா, ஜாக்குலினையும் பப்புவையும் மாறி மாறிப் பார்த்தபடி, ``ச்சே... சே! இதுல என்ன பிரச்னை?'' என்றபடி ஜாக்குலினிடம் ஜாடையாக `ஓ.கே-வா?' எனக் கேட்கிறான். ஜாக்குலினும் ஓ.கே சொல்ல, கொடைக்கானல் பயணம் தொடங்குகிறது.

படம்: குற்றம் 23

இயக்கம்: அறிவழகன்

நடிகர்கள்: அருண்விஜய், மஹிமா நம்பியார்

இடம் : வெற்றியின் வீடு

பால்கனியில் நிற்கும் வெற்றி, ஏற்கெனவே பார்த்த தென்றல் எதிர்வீட்டு பால்கனியில் புதிதாகக் குடிவந்திருப்பதை யதேச்சையாகப் பார்க்கிறான். செல்போனில் தென்றலுக்கு டயல் செய்கிறான். தென்றல் செல்போனை எடுத்தவாறு பால்கனிக்கு வருகிறாள்.

தென்றல் : ``உங்களுக்கு என்னதான் வேணும்?’’

வெற்றி : ``ம்ம்ம்... கேஸ் விஷயமா உங்களைப் பார்க்கணும்.’’

தென்றல்: ``இனிமே பார்க்க முடியாது.’’

வெற்றி: ``ஏன்? பார்த்துட்டுத்தானே இருக்கேன்.’’

தென்றல்: ``அன்னிக்கு மாதிரி என் வீட்டுக்கு முன்னாடி வந்தா, நான் இருக்கவே மாட்டேன். இதுல பார்த்துட்டுதான் இருக்கீங்களா?’’

வெற்றி: ``அந்த வீட்டுக்கு முன்னாடி இருந்து பார்த்தா தெரிய மாட்டீங்கதான். ஆனா, கே.கே.நகர் நம்பர் 15, மெஜெஸ்டிக் ஃப்ளாட், செகண்ட் ஃபுளோர்ல இருந்தா கண்டிப்பா தெரிவீங்க.’’

அவள் கொஞ்சம் அதிர்ந்தவாறு, சுற்றும் முற்றும் பார்க்க, எதிர்வீட்டு மொட்டைமாடியில் வெற்றி இருப்பது தெரிகிறது.

வெற்றி: ``நீங்க வீட்ல இருக்கீங்களா… வெளியே இருக்கீங்களான்னு இனிமே போன் பண்ணி தெரிஞ்சுக்கவேண்டிய அவசியம்கூட இல்லை.’’

தென்றல்: ``எதுக்குத் தெரிஞ்சுக்கணும்?’’

வெற்றி: ``கேஸ் விஷயமாத்தான்.’’

தென்றல்: ``கொலை பண்ணதுக்காகவா?’’

வெற்றி: ``இல்லை… கொலை பண்ண ப்ளான் பண்ணிருக்கீங்க.’’

அவளுக்கு என்ன சொல்வது எனத் தெரியாமல் உதட்டைக் கடிக்க,

தென்றல்: ``கடைசி வரைக்கும் இந்த கேஸ் நீங்க முடிக்கவே கூடாது. ஒரு சின்ன க்ளூகூட கிடைக்கக் கூடாது. நான் சாபம் விடுறேன்.’’

வெற்றி: ``சின்ன க்ளூ கிடைக்க வேணாம்… பெரிய க்ளூ கிடைக்கட்டும்’’ என்றவாறு போனை கட் செய்ய, மேலும் பேசுவதற்கு வெற்றி முயற்சிக்க, அதற்குள் அவள் உள்ளே செல்கிறாள். வீட்டுக்குள் சென்றதும் வெற்றியை நினைத்து மெலிதாகப் புன்னைகை செய்கிறாள் தென்றல்.