பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

''பிறந்தநாள் விழாவில் தலைவர் ஏன் கடுப்பா இருக்கார்?''

ஜோக்ஸ்''மேடை ஏறிய அத்தனை பேருமே 'வாழ்த்த வயதில்லை’னு சொல்லியே ஒரு வார்த்தைகூட வாழ்த்திப் பேசாமலே இறங்கிப் போயிட்டாங்க!''

ஜோக்ஸ்

''நீ ஏதாவது கேட்க விரும்புகிறாயா?''

''ஆமா எஜமான்! ஒரு ரெண்டாயிரம் ரூபாய் இருந்தா கடன் கொடுங்களேன்!''

ஜோக்ஸ்

'என் மனைவி குக்கர்ல சமைக்க மாட்டா?''

''ஏன்?''

''வெயிட் போடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காராம்''

ஜோக்ஸ்

''நாம் சரணடையத்தான் வேண்டுமா மன்னா? நமக்கு வீரம், மானம், ரோஷம் இதெல்லாம் முக்கியம் இல்லையா?''

''நான் எதிரியிடம் போரில் சிக்கிச் சின்னாபின்னமாவதைப் பார்க்க உமக்கு அத்தனை ஆசையா அமைச்சரே?''

ஜோக்ஸ்

'கவனிச்சியா... புழல்லேர்ந்து திகாருக்குப் போறதைத்தான் அப்படி சூசகமா சொல்றாரு!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு