``என்ன... தலைவர் திடீர்னு பின்னாடி திரும்பி நின்னு பேசுறாரு?''

``நான்தான் சொன்னேனே, அவர் முன்னாடி ஒரு பேச்சு பின்னாடி ஒரு பேச்சு பேசுவாருன்னு!''

- தூரிகைவேந்தன்

``ஓலையில் ஏதோ இணைக்கப்பட்டுள்ளதே அது என்ன அமைச்சரே?''

``எதிரி மன்னன் `எனக்கு வாய்த்த அடிமைகள்' பட டிக்கெட் அனுப்பியுள்ளான் மன்னா!''

- ச.ஜான் பிரிட்டோ

``நான் இவ்வளவு உருக்கமா பேசியும் ஒரு பயலுககூட ஃபீல் பண்ண மாதிரி தெரியலையே!''

``கண்ணீர்ப்புகை குண்டு வீசிடலாமா தலைவரே?''

- ச.ஜான் பிரிட்டோ

``அமைச்சரே, அரண்மனை வைத்தியரை விரைவாக வரச்சொல்லுங்கள். வலி தாங்க முடியவில்லை.''

``ஜல்லிக்கட்டுக் காளையோடு மட்டும் செல்ஃபி எடுக்க வேண்டாம் என்று அப்போதே சொன்னேன், கேட்டீர்களா மன்னா!''

- யுவகிருஷ்ணா