``நம்ப தலைவரை யாருமே தேடாத இடத்துல எங்கே மறைச்சு வெச்சிருக்காங்க?''

``அவரோட தொகுதியிலதான்!''

- வி.சாரதி டேச்சு

``எதிரியின் முன் நின்றுகொண்டு பயந்து நடுங்குபவன் நான் அல்ல!''

``உங்கள் வேகம் யாருக்கு வரும் மன்னா?''

- அஜித்

``எம்.எல்.ஏ-க்கள் எல்லோரும் மாற்றி மாற்றி அறிக்கைவிடுறாங்களே எதுக்காம்?''

``இல்லைன்னா, `எங்க தொகுதி எம்.எல்.ஏ-வைக் காணோம்'னு மக்கள் கம்ப்ளெய்ன்ட் கொடுக்க ஆரம்பிச்சுடுறாங்கய்யா!''

- விக்கி