பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

''மன்னா! போர்க்களத்தில் தாங்கள் பயந்து நடுங்குவது போதாதென்று இப்படி 'ஃபியர் கேர்ள்ஸ்’ எல்லாம் ஏற்பாடு செய்திருப்பது நன்றாகவா இருக்கிறது?!''

ஜோக்ஸ்

''தலைவரே... உங்க மனைவிக்கு 'லேபர் பெயின்’ எடுத்துடுச்சு!''

''யாரைப் பார்த்து லேபர்னு சொல்றே? அவங்க பெரிய மில் ஓனராக்கும்!''

ஜோக்ஸ்

''பார்த்தா சாதாரண ஆமை மாதிரி இருக்கு... இதைப் போய் நட்சத்திர ஆமைன்னு சொல்றியே?''

''சினிமாவுல நடிச்சிருக்கே!''

ஜோக்ஸ்

''என்னோட ஆளு 'கோதுமை’ கலர்ல இருப்பா... 'சர்க்கரை’யா பேசுவா!''

''அப்ப உனக்கு 'அல்வா’ நிச்சயம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு