`` `கத்தி, ரெண்டு பக்கமும் கூர் உள்ள ஆயுதம்னு சொல்வாங்க. குத்துறவனையும் குத்தும், குத்துனவனையும் குத்தும்' இது படத்தில் வரும் வசனம். இதுதான் கதைச் சுருக்கமும்'' படபடவெனப் பேசுகிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். `சுந்தர பாண்டியன்', `இது கதிர்வேலன் காதல்' படங்கள் இயக்குநரின் மூன்றாவது படம்தான் `சத்ரியன்'.

``பழைய `சத்ரியன்' க்ளாஸிக், இப்போது வரை பேசப்படும் படம். இந்தச் `சத்ரியன்' எப்படி இருக்கும்?''

``தலைப்பைத் தவிர ரெண்டு படங்களும் வேற வேற. கத்தி எடுத்து வன்முறையில் இறங்குறவனை எப்பவும் ஹீரோவாகவும், அந்தப் பாதை தப்பு இல்லைங்கிற மாதிரியும்தான் காட்டிக்கிட்டு வர்றோம். இது தப்புனு சுட்டிக்காட்டுபவனா இருப்பான் `சத்ரியன்'. இது என்னைப் பாதிச்ச ஒரு சம்பவத்திலிருந்து உருவான கதை. படத்தில் `குணா'ங்கிற கதாபாத்திரம்தான் ஹீரோ. அவர் ஒரு கேங்ஸ்டர். கத்தியால் ஊரையே கட்டி ஆளணும்னு நினைக்கக்கூடிய ஒருத்தனின் கதைதான் இந்தப் படம்.

இதே மாதிரி ஒரு நண்பரை நான் ஊர்ல பார்த்திருக்கேன். காலேஜ் படிச்சிட்டிருந்த சமயத்தில், அவரையே அறியாம வன்முறைக்குள் போனார். ஒரு ரெளடியா உருவாகி, இனிமே நான்தான்னு நினைச்சார். ஆனா, அவருடைய மொத்த வாழ்க்கையே அடுத்த அஞ்சு வருடங்களில் முடிஞ்சிடுச்சு. அவரின் தொடக்கம் முதல் முடிவு வரை நான் பார்த்திருக்கேன். இப்படி ஒரு விஷயத்துக்குள்ள போனா அதனுடைய முடிவு எப்படி இருக்கும்னு காட்ட நினைச்சேன். அதுதான் படமாவும் வந்திருக்கு.''

``கேங்ஸ்டர் ரோலுக்கு விக்ரம் பிரபு எப்படி செட்டாகியிருக்கார்?''

``விக்ரம் பிரபுவின் ப்ளஸ் பாயின்டே `நம்ம ஊர்க்காரப்பயப்பா'னு சொல்லும்படியா இருப்பார். அவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றையும் ரொம்பக் கவனமாத் தேர்ந்தெடுத்திருப்பார். அப்படி இது இன்னும் ஸ்பெஷல்! முதல் படத்தில் என்னுடைய குருவை இயக்கும் வாய்ப்பு அமைந்தது. ரெண்டாவது படத்தில் கலைஞர் ஐயா வாரிசை இயக்கும் வாய்ப்பு. இந்தப் படத்தில் நடிகர் திலகத்துடைய பேரனை இயக்கும் வாய்ப்பு. ரொம்ப நிறைவா உணர்றேன்.''

``மஞ்சிமா ரொம்ப மார்டனான ஹீரோயின். இந்தப் படத்துக்கு எப்படிப் பொருந்தினாங்க?''

``போஸ்டர் பார்த்ததும் `சுந்தர பாண்டியன்' லட்சுமி மேனனை நினைவுபடுத்துற மாதிரி இருக்குன்னுதான் பலரும் சொன்னாங்க. நம்ம ஊர்கள்ல சகஜமா பார்க்கும் பெண்கள் இப்படித்தான் இருப்பாங்க. மார்டன் மஞ்சிமாவை, `அச்சம் என்பது மடமையடா'ல பார்த்துட்டீங்க. இப்போ பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரியான லுக்ல பார்க்கப்போறீங்க.’’