தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கவிதைகள்
ஹ்யூமர்
ஆனந்த விகடன் பொக்கிஷம்

பிரீமியம் ஸ்டோரி
Newsஜோக்ஸ் - 3

``என்னைக் கலாய்ப்பதற்கு ஏதுவாக `மீம் ஆப்'பைக் கொண்டு வந்த மத்திய அரசை வன்மையாக...''
``ஐயோ தலைவரே, அது `பீம் ஆப்!' ''
- பர்வீன் யூனுஸ்

``நாளைக்குப் போராட்டம் வேணாம்னு ஏன் சொல்ற?''
``கிரிக்கெட் மேட்ச் இருக்கு தலைவரே!''
- அம்பை தேவா

``என் பின்னால் அணிவகுத்து நிற்பது...''
``இப்போதைக்கு மீம்ஸ்கள்தான் தலைவரே!''
- அம்பை தேவா

``தொண்டர்களைச் சந்திக்க ஏற்பாடு பண்ணுங்க.''
``அதுக்கு முன்னாடி தொண்டர்களை ஏற்பாடு பண்ணணுமே தலைவரே!''
- கிணத்துக்கடவு ரவி
Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கவிதைகள்
ஹ்யூமர்
ஆனந்த விகடன் பொக்கிஷம்