``கேமரா சரியில்லையா... தலைவர் போட்டோவுல கோடு கோடா விழுந்திருக்கு?''

``செல்’லுல எடுத்தது.''

- கிணத்துக்கடவு ரவி

``முந்தா நாள் அந்த அணியிலிருந்து நம் அணிக்கு வந்து, நேற்று இன்னோர் அணிக்குச் சென்று, இன்று மீண்டும் நம் அணிக்கே திரும்பி வந்துள்ளவர்களே..!''

- ராம் ஆதிநாராயணன்

``நம்ம கட்சியில எத்தனை பிரிவுகள் இருக்குய்யா?''

``தகவல் அறியும் உரிமைச் சட்டத்துலதான் கேட்கணும் தலைவரே.''

- அம்பை தேவா

``படத்துக்கு ட்ரெண்டியா ஒரு டைட்டில் சொல்லுய்யா!''

``மினிமம் பேலன்ஸ்.''

- பர்வீன் யூனுஸ்