``பொண்ணுக்குப் பார்வைக் குறைபாடுனு எப்படிச் சொல்றீங்க?''

``ஆதார் அட்டையைப் பார்த்தே பையனைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிடுச்சே!''

- ஏ.பிரபாகரன்

“அங்கே நடக்கிற உண்ணாவிரதத்துல என்னய்யா ஸ்பெஷல்?”

“ஃபிங்கர் சிப்ஸ் தலைவரே.''

- சீர்காழி ஆர்.சீதாராமன்

“கட்சியை மேம்படுத்த முயலும் எங்கள் தலைவரை `மீம்'படுத்த வேண்டாம் என்று...”

- கிணத்துக்கடவு ரவி

``க்ளைமாக்ஸ்ல ஏன் சட்டமன்றத்தைக் காட்டுறீங்க?''

``ஸ்டன்ட் சீன் வருதுன்னு சிம்பாலிக் ஷாட் சார் அது!''

- அம்பை தேவா