Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1
ஜோக்ஸ் - 1

``அந்தப் படத்தோட டைரக்டர் காமெடியில புது ட்ரெண்ட் உருவாக்கியிருக்காரா?''

``ஆமாம்... தியேட்டர்ல சிரிக்காதவங்களைக் கிச்சுக்கிச்சு மூட்ட ஆள் ரெடி பண்ணியிருக்கார்!''

- சமரன்

ஜோக்ஸ் - 1

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``நில அபகரிப்பு வழக்குல சிறைக்குப்போன தலைவர் என்ன சொல்றார்?’’

`` `இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா இந்த ஜெயில் இருக்கிற இடத்தையும் சேர்த்து முடிச்சிருக்கலாம்’னு சொல்றார்!’’

- விக்கி

ஜோக்ஸ் - 1

``அங்க என்னய்யா அவ்வளவு பெரிய வரிசை?’’

``தியானம் பண்ண வர்றவங்க, தட்கல் முறையில் முதல் நாளே புக் பண்ணணுமாம் தலைவரே!’’
 
- விக்கி

ஜோக்ஸ் - 1

``பேஷன்ட் எல்லாரும் பயந்துட்டாங்களா... என்ன சொல்றே..?’’

`` `முப்பது நாளில் ஆபரேஷன் செய்வது எப்படி?'ங்கிற புக்கைப் படிச்சிட்டு டேபிள்லேயே வெச்சுட்டுப் போய்ட்டீங்க டாக்டர்...’’

- விக்கி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism