Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2

``ராத்திரி, தூக்கத்துல ஏன் அழுதே?''

``சீரியல் பார்க்கிற மாதிரி கனவு வந்தது.''

``சரி, விட்டு விட்டு ஏன் அழுதே?''

``நடுநடுவே விளம்பரம் வந்துச்சே!''

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ் - 2

``அதிகபட்ச மீம்ஸும் குறைந்தபட்ச லைக்ஸும் பெற்ற எங்கள் தலைவர் அவர்களே...''

- பி.ஜி.பி.இசக்கி

ஜோக்ஸ் - 2

``தலைவர் எதுக்கு பூசணிக்காயை இங்கேயும் அங்கேயுமா நகர்த்திட்டிருக்கிறார்?''

``இடைத்தேர்தல்ல ஸீட் வாங்க காய் நகர்த்துறாராம்!''

- ரேகா ராகவன்

ஜோக்ஸ் - 2

``ஆட்டோ ஓட்டுறவர்தான் எங்க வீட்டுக்கு தண்ணி கேன் சப்ளை பண்றார்.''

``அதுக்காக `வாட்டருக்கு மேல போட்டுத் தாம்மா'னு கேக்கிறதா?''

- பர்வீன் யூனுஸ்