Published:Updated:

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 4
ஜோக்ஸ் - 4

``என்னய்யா... எனக்கு வாயு தோஷம்னு போட்டிருக்கு?’’

``அதான்... மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஸ்னு வரிசைகட்டி நிற்குதே, தலைவரே!’’

- ஏந்தல் இளங்கோ

ஜோக்ஸ் - 4

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``அரசியல் தலைவர் ஒருவரைப் பற்றின கதையா... படத்துக்கு என்ன தலைப்பு?’’

``மணலைத் திருடிவிட்டாய்!’’

- சாயம் வெ.ராஜாராமன்

ஜோக்ஸ் - 4

``நாட்டுல இன்னிக்கு நீங்க இவ்வளவு பாப்புலரா இருக்கக் காரணமே இவங்கதான் தலைவரே!’'

``வெரிகுட் நீங்கள்லாம் என்ன பண்றீங்க?''

``மீம்ஸ் பேஜ் அட்மினா இருக்கோம்!''

- சீ.பிரவீன்

ஜோக்ஸ் - 4

``நேற்று ஓர் இடம்... இன்று ஓர் இடம்... நாளை வேறு இடமென இல்லாமல், பத்து வருடங்களாக ஒரே இடத்தில் மரக்கன்று நடும் எங்களின் அருமைத் தலைவரே...’’

“அந்த மைக்கை முதல்ல ஆஃப் பண்ணுங்கய்யா...’’

-மதுரை முருகேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism