
“என்னது, தலைவர் மடத்துல போய்ச் சேர்ந்து சாமியார் ஆகிட்டாரா?”
“ `தலைவருக்கு முதலமைச்சர் ஆகணும்னு ஆசை வந்திடுச்சு’ன்னு சொன்னேன்ல!”
- ராம் ஆதிநாராயணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``அதிகாரிகள் முன்னாடியே ஏன்யா வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தே?’’
‘`தேர்தலை நிறுத்த, எனக்கு வேற வழி தெரியலை தலைவரே.’’
- மு.கஜேந்திரன்

“எங்க குடும்பத்துக்குள் என்ன பிரச்னை வந்தாலும் தனிக்கட்சி ஆரம்பிக்க மாட்டோம் என்பதை...”
- கிருஷ்ணகுமார்

``தலைவர்கூட போட்டோ எடுக்கணும்னா...’’
‘`நூறு ரூபாய் கொடுக்கணும்... அவ்வளவுதானே?’’
‘`ம்ஹூம்... கன்னத்துல மூணு அப்பு அப்புவாராம்.’’
- மு.கஜேந்திரன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism