
``சமாதியில் நான் பண்ணின தியானத்துக்கு ரெஸ்பான்ஸ் எப்படிய்யா இருக்கு?’’
``வழக்கத்தைவிடக் கூடுதலா 50 மீம்ஸ் விழுந்திருக்கு தலைவரே!’’
- பர்வீன் யூனுஸ்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``ஆதார்கார்டைக் காண்பித்தால் மட்டுமே பிரியாணிப் பொட்டலத்தை வழங்குவோம் என்பதை...’’
- தூ.சிவபாலன்

``எங்க ஊர்ல திருவிழா...’’
``ஓ... நீங்க ஆர்.கே நகர்ல இருக்கீங்களா?’’
- ராம்ஆதிநாராயணன்

``மாப்பிள்ளை வீட்டுல வசதி எல்லாம் எப்படி?’’
``ஆர்.கே நகர்ல மூணு ஓட்டுகள் இருக்காம்!’’
- பி.ஜி.பி.இசக்கி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism