ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

ஆர்.கே.நகர் ஜோக்ஸ்

ஆர்.கே.நகர் ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.கே.நகர் ஜோக்ஸ்

விக்கி, நித்திஷ் - ஓவியங்கள்: கண்ணா

ஆர்.கே.நகர் ஜோக்ஸ்
ஆர்.கே.நகர் ஜோக்ஸ்

``நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் வேட்பாளர் தனது நலன் கருதி மாறுவேடத்தில் வந்து கொண்டிருக்கிறார் என்பதை...’’

ஆர்.கே.நகர் ஜோக்ஸ்

``வாக்காளப் பெருமக்களே... வாட்ஸ்அப் வாழ் இளைஞர்களே... உங்கள் பொன்னான வாக்குகளை அண்டா சின்னத்தில்...’’

ஆர்.கே.நகர் ஜோக்ஸ்

வைகோ : ``ஏதென்ஸில் இதேபோல  நடந்த இடைத்தேர்தலையும், மக்கள் புறக்கணித்தது கண்முன்னே வந்துபோகிறது!’’

ஆர்.கே.நகர் ஜோக்ஸ்

``டோக்கன் கொடுத்தா கண்டுபிடிச்சுடுறாங்கனு வார்டு வாரியா பிரிச்சு வாட்ஸ்அப் குரூப்ல சேர்த்துவிட்ருக்காங்களாம்!’’

ஆர்.கே.நகர் ஜோக்ஸ்

`` `ஆலோசனை நடத்தி முடிக்கிறதுக்குள்ளே வேட்புமனுத் தாக்கல் தேதி முடிஞ்சிடுச்சுன்னா என்ன பண்றது’னு கேட்கிறானுக தலைவரே...’’

ஆர்.கே.நகர் ஜோக்ஸ்

``தேர்தலைத் தள்ளி வைக்கச்சொல்லிப் போராட்டம் நடத்துவோம்’னு சொல்லுய்யா..!’’

ஆர்.கே.நகர் ஜோக்ஸ்

பத்து மணிக்கு மேல் ஆன்லைன் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டிருக்காங்களாம்!

ஆர்.கே.நகர் ஜோக்ஸ்

``புறக்கணிப்புக் கட்சிகளின் சார்பாக பொதுவேட்பாளரை நிறுத்தப் போறதா பேசிக்கிறாங்கய்யா..!’’

ஆர்.கே.நகர் ஜோக்ஸ்

``ஏன்யா அம்புட்டுப்பேரும் ` `அம்மா’ ஆட்சியைக் கொண்டுவருவோம்’னு சொல்றாங்க... யாருக்குத்தான்யா ஓட்டுபோடுறது?’’

- ரியலி டெலிகேட் பொசிஷன்

ஆர்.கே.நகர் ஜோக்ஸ்

`` `வசூல்ல திருமங்கலம் எலெக்‌ஷனையே மிஞ்சிருவாங்க’ன்னு சொல்றாங்களே, உண்மையா..?’’

 

ஆர்.கே.நகர் ஜோக்ஸ்

``தனியா நின்னா தோத்துடுவோம்னு பயந்துதான், நீங்க கூட்டணிக் கட்சிகளைக் கூப்பிடுறதா வதந்தியைப் பரப்பிவிடுறாங்க தலைவரே!’’

ஆர்.கே.நகர் ஜோக்ஸ்

வாக்காளர்கள்: காசு மேலே காசு வந்து... கொட்டுகிற நேரமிது..!

ஆர்.கே.நகர் ஜோக்ஸ்

``தேர்தல் வருவதற்கு முன்பே பணப்புழக்கத்தை அதிகரித்த இந்த அரசையே தொடர்ந்து ஆதரிக்குமாறு...’’

ஆர்.கே.நகர் ஜோக்ஸ்

`` `எந்த ரிசார்ட்டுக்கும் டூர் போகமாட்டேன்’ என்பதைத் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கிறேன்!’’

ஆர்.கே.நகர் ஜோக்ஸ்

`` `இதுல யாரு அ.தி.மு.க?’னு ஒரு தேர்தல் வெச்சா நல்லாயிருக்கும்!’’

ஆர்.கே.நகர் ஜோக்ஸ்

`` `செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?’னு கேட்டதுக்கு, `வாங்க... வெச்சுச் செய்வோம்’னு கூட்டத்துல கத்துறாங்கய்யா!’’