
“என்னப்பா... தட்டுல கொண்டுவர்ற?”
“இலையைத்தான் முடக்கிட்டாங்களே சார்!”
- பி.ஜி.பி.இசக்கி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``எந்தக் கல்யாண வீட்டுக்குப் போனாலும் தலைவர் இப்ப டிஜிட்டல் கிளாக் பரிசளிக்கறாரே ஏன்?”
“ `டிஜிட்டல் இந்தியா’ என்பதை நிரூபிக்கத்தான்!''
- வி.சகிதாமுருகன்

``தலைவருக்குப் பலமான மீம்ஸ் வங்கியும் வீக்கான வாக்குவங்கியுமே இருக்கின்றன என்பதை...”
- பர்வீன் யூனுஸ்

`எனக்கு வாக்களித்தால் மக்களின் எல்லா பிரச்னைகளும் நீங்கிடும்.’’
``மக்களின் பிரச்னையே நீங்கதான் தலைவரே.’’
- அம்பை தேவா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism