``அந்தக் கட்சியை ஒழிக்கணும்னு சொல்றேன். நீங்க சேர்த்துக்கணும்னு சொல்றீங்களே தலைவரே!''

``ரெண்டும் ஒண்ணுதான்யா!''

- தீ.அசோகன்

``பேங்க் மேனேஜர் எப்படி உன்னை நம்பி ஒரு லட்சம் ரூபாய் கடன் கொடுத்தார்?''

``ஆர்.கே நகர்ல குடியிருக்கேன்னு சொன்னேன்!''

- எஸ்.முகம்மது யூசுப்

“எந்தச் சபதத்துக்கும் பயப்பட மாட்டேன் என்று சபதம் எடுத்திருக்கும் தலைவர் அவர்களே..!”

- கி.ரவிக்குமார்

`` ‘நோட்டா’ன்னா என்ன?''

``எல்லா கட்சிகள்ல இருந்தும் பணம் வாங்கி, வெச்சுப் போடுற ஓட்டு!''