``ஏன் ஏ.டி.எம் மெஷினை உடைத்தாய்?''

`` `பணம் எடுக்க எந்தக் கட்டுப்பாடும் இல்லை'ன்னு சொன்னாங்க எசமான்!''

- எஸ்.மோகன்

“அம்பது வருஷங்களா அரசியல்ல நான் படும் ‘பாட்டுக்கு...’ ”

“ ‘காப்புரிமை’ கிடைக்கலையா தலைவரே?”

- பாலா சரவணன்

“ஓட்டு கேட்க தொகுதிப் பக்கம் போறேன்.''

“எதுக்கும் ஒரு ‘டூப்'பை முதல்ல அனுப்புவோம் தலைவரே!”

- வேம்பார் மு.க.இப்ராஹீம்

``பில்லியன்கணக்கில் லைக்ஸ் வாங்கிய வேட்பாளருக்கு உங்கள் ஓட்டா... மில்லியன்கணக்கில் மீம்ஸ் வாங்கிய வேட்பாளருக்கு உங்கள் ஓட்டா?''

- பி.ஜி.பி.இசக்கி