`` `கோட்டைத் தலைவர் அவர்களே'ன்னு எனக்கு பேனர் வெச்சிருக்காங்க, பார்த்தியாய்யா?''

``தலைவரே... சரியா படிங்க, `கோட்டைவிட்ட தலைவர் அவர்களே'ன்னு எழுதியிருக்கு.''

- மல்லிகா குரு

``ஏங்க, ஏப்ரல் மாசத்துல ஊட்டிக்குப் போவீங்களே... இந்தத் தடவை போகலையா?''

``சும்மா இருங்க. ஆர்.கே நகர்ல குடியிருக்கேன். வீட்டுல ஆறு ஓட்டுகள் இருக்கு.''

- நந்து சுந்து

``தலைவர் ஏன் அப்செட்ல இருக்கார்?''

``சின்ன மாற்றம் ஆகும்னு நினைச்சார்; சின்னமே மாற்றம் ஆகும்னு நினைக்கலை.''

- ராம்ஆதிநாராயணன்

``சமாதியில் எதுக்கு ரெண்டு க்யூ?''

``ஒண்ணு... தியானம் பண்ண, இன்னொண்ணு, சபதம் எடுக்க!''

- கிணத்துக்கடவு ரவி