``டூ வீலருக்கு அதிக தள்ளுபடி கொடுத்தது எங்கள் ஆட்சிதான் என்பதைக் கருத்தில் கொண்டு...''

- அம்பை தேவா

“ஆளும் கட்சி நம்மளைவிட ஒருபடி மேல யோசிக்கிறாங்களா... என்னய்யா சொல்றே?”

“போன வாரமே எல்லா வரிகளையும் உயர்த்திட்டு, இப்போ வரியில்லா பட்ஜெட் போடுறோம்னு அறிவிக்கிறாங்க தலைவரே!”

- விக்கி

``சமூக வலைதளங்களில் என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் மீம் பொறியாளர்களே..!''

- ஏந்தல் இளங்கோ

``தொண்டர்களைப் பார்க்கணும்!''

``பார்க்கணுமா... காசு கொடுக்கணுமா?''