பிரீமியம் ஸ்டோரி

``ஜெயிச்சவன் எதுக்கு என்கிட்ட நன்றி சொல்ல வர்றான்?''

ஜோக்ஸ் - 2

``உங்களை எதிர்த்து  நின்னதால்தான் ஜெயிச்சாப்புலயாம்!''

- அ.ரியாஸ் 

ஜோக்ஸ் - 2

``தலைவர் பாலிடிக்ஸை லவ் பண்றாருப்பா!''

``அதனால்தான் அடிக்கடி பிரேக் அப் சொல்லி ஒதுங்கிடுறாரோ!''

- பி.ஜி.பி.இசக்கி

ஜோக்ஸ் - 2

``ரொம்ப நாளா ஜெயில்ல இருந்ததால் அந்தச் சாப்பாட்டுக்கு அடிமையாகிட்டேன்யா.''

``அதுக்காக, அதே ஜெயில்லேர்ந்து `களி'யை பார்சல் வாங்கிவரச் சொல்றது ஓவர் தலைவரே!''

- வ.முருகன்

ஜோக்ஸ் - 2

``கச்சத்தீவை மீட்போம்..!''

``அதிருக்கட்டும் தலைவரே, ஆர்.கே நகர்ல கொடுத்ததை எப்போ மீட்கப்போறீங்க?''

- பி.ஜி.பி.இசக்கி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு