``என் பொண்ணு ரொம்ப ஸ்டேட்டஸ் பார்ப்பா!''

``ஃபேஸ்புக்லதானே?''

- ராம் ஆதிநாராயணன்

``முன்னே அரசியல்ல தலைவருக்கு ஒரு `நேம்' இருந்தது...''

``இப்ப..?''

`` `மீம்'தான் இருக்கு...''

- பர்வீன் யூனுஸ்

``உருவ பொம்மையை யார் எரிச்சது!''

``அட! அது திருஷ்டி பொம்மை சார்.

வெயிலுக்கு, தானா எரியுது!''

- கி.ரவிக்குமார்

``தலைவர் ஏன் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்கப் போனாரு?''

``கமிஷன்கிற வார்த்தையை தப்பா புரிஞ்சிகிட்டார் போல இருக்கு...''

- நந்து சுந்து