பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

``அரசு நிர்வாகம் ஒழுங்கா இயங்குதா?''

 `` `தெர்மாகோல்' சாட்சியா சொல்றேன், நம்புங்க...''

- திருமாளம் எஸ்.பழனிவேல்

ஜோக்ஸ் - 1

``எஸ்டேட்ல இருந்து போன் சார்.

பாதுகாப்பு வேணுமாம்''  
         
``யாருக்கு... முதலாளிக்கா?''
          
 ``இல்ல சார், காவலாளிக்காம்!''

- லெ.நா. சிவகுமார்

ஜோக்ஸ் - 1

``நான் சொல்லியும் ஏன் கைதியை ஃபாலோ பண்ணல?''

``அவன் ட்விட்டர்ல இல்ல சார்!''

- அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 1

``தேர்வு எழுதிட்டு வரேன்னு சொன்னா எப்படி நம்பறது...''

``சட்டைகூட கிழியாம வந்திருக்கியே!''

- லெ.நா. சிவகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு