Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

``தலைவரை ஏன் சந்தேகப்படுறாங்க?''

``மீட்டிங்கில் ஒரு குழந்தைக்கு சேகர் ரெட்டின்னு பேர் வெச்சாராம்!''

- அம்பை தேவா

ஜோக்ஸ் - 2

``சின்ன வயசில், `ஐ.பி.எல்'லில் சேரணும்னு ஆசைப்பட்டேன்னு தலைவர் சொல்றாரே, அப்போ ஏது ஐ.பி.எல்!''

`` `ஐ.பி.எஸ்'ஸைதான் அப்படிச் சொல்றார்!"

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 2

``பரிசுப் பொட்டலம் இவ்ளவு நீளமா இருக்கே... உள்ள அப்படி என்ன இருக்கு?”

“செல்ஃபி ஸ்டிக்!”

- வி.சகிதாமுருகன்.

ஜோக்ஸ் - 2

``ஆயிரம் ரெய்டு கண்ட அபூர்வத் தலைவரே...''

- பா.ஜெயக்குமார்