Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

``அந்த ஹோட்டல் ஏன் மூடியிருக்கு?''

``சர்வருக்கெலாம் வைரஸ் அட்டாக்காம்!''

 - நந்து சுந்து

ஜோக்ஸ் - 3

``ரெய்டு பண்ண வந்த அதிகாரிகிட்ட தலைவர் என்ன காட்டுறாருப்பா?''

``போன தடவை நடந்த ரெய்டு ஆல்பத்தைத்தான்..!''

- பி.ஜி.பி.இசக்கி

ஜோக்ஸ் - 3

``டிரைவர் கிடைச்சாச்சு!

டிக்கெட் யார் கொடுப்பா?''

``சொல்ல முடியாது. சமயத்தில் டிரைவரே மொத்தமா டிக்கெட் கொடுத்தாலும் கொடுத்திருவார்!''

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 3

``தலைவருக்கு அரசியல் செல்வாக்கு குறைஞ்சிருக்கா, எப்படிச் சொல்றே?''

`` `மீம்ஸ்' குறைஞ்சிருக்கே!"

- பெ.பாண்டியன்