பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

``தலைவர் கில்லாடினு எப்படிச் சொல்றீங்க!''

``வறட்சியைப் போக்க `போர்க்கால' நடவடிக்கை எடுக்கணும்னு சொன்ன உடனே, 100 இடத்தில் `போர்' போட கான்ட்ராக்ட் எடுத்துட்டார்!''

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 1

``பெண்கள் டாஸ்மாக் கதவை உடைச்சு உள்ளே பார்த்து அதிர்ந்து போயிட்டாங்களாம்!''

``ஏன்?''

``ஏற்கெனவே அவங்க கணவர்கள் பின் பக்கம் வழியா கதவை உடைச்சு உள்ளே வந்து குடிச்சு மயங்கிக் கிடந்தாங்களாம்!''

- கி.ரவிக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு