``என்ன சார் இது? ஸ்கூல் ஃபீஸ் பில்லோட, மளிகை சாமான் லிஸ்ட்டையும் இணைச்சிருக்கீங்க?''

``பசங்களோட ஹெல்த் எங்களுக்கு ரொம்ப முக்கியம்.அதனால, எங்க ஸ்கூல் பிராஞ்ச் மளிகைக் கடையிலதான் இனி நீங்க மளிகை சாமான் வாங்கணும்!''

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்

``போர் மேகம் சூழ்ந்து விட்டது என்றதும் மன்னர் எங்கே ஓடுகிறார்...?''

``மொட்டைமாடிக்குதான், துணி காய போட்டிருக்கிறாராம்...''

- கலைவாணன்

``டாக்டர்...இவர் தெரியாம பான்கார்டை முழுங்கிட்டாரு''

``ஆதார் கார்டையும் முழுங்கச் சொல்லும்மா... ரெண்டையும் லிங்க் பண்ணியாகனும்''

- நந்து சுந்து

``தலைவர் எங்கே இருக்கிறார்?''

``கட்சியில் கேக்குறீங்களா, ஜெயிலில் கேக்குறீங்களா?''

- கி.ரவிக்குமார்