பிரீமியம் ஸ்டோரி

``மன்னர் போன்ல என்ன பார்த்துட்டே ஓடுறார்?''

ஜோக்ஸ் - 3

``கூகுள் மேப்ஸ்!''

- அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 3

``பையன் +2 முடிச்சிட்டான்!''

``என்ன பண்ணப்போறான்?''

``பி.காம் சேர்க்க வசதி இல்ல பி.இ. சேர்த்துட்டேன்!''

- அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 3

``ட்ரெண்டியான த்ரில்லர் சப்ஜெக்ட் சார்!''

``சொல்லுங்க''

``ஃபேஸ்புக்ல லைக் போடாத  நபர்களை வில்லன் கடத்துறான்!''

- அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 3

``ரஜினி அரசியலுக்கு வந்தால் கமலும் வரட்டுமே...அஜித் அரசியலுக்கு வந்தால் விஜய்யும் வரட்டுமே...யார் அரசியலுக்கு வந்தாலும்சரி எங்களைக் கூட்டணியிலோ, கட்சியிலோ சேர்த்துக்கொள்ளும்படித் தலைவர் சார்பாகக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டு அமர்கிறேன்...''

- ஜெ.மாணிக்கவாசகம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு