''பக்கத்து வீட்டுக்காரருக்கு பட்டாசுன்னா பயமாம்!''
''உனக்கு எப்படி தெரியும்?''


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''நீங்க பட்டாசு வெடிக்கும்போது அவர் என்னை இறுக்கமா கட்டிப்பிடிச்சுட்டு இருந்தாரே! ''
நாயுடன் வந்தவர் : '' ஒரு பாக்கெட் பிஸ்கட் கொடுங்க ''
கடைக்காரர் : ''யாருக்கு?''

''புகுந்த வீட்ல நம்ம பொண்ணு கைதான் ஓங்கியிருக்குனு எப்படிச் சொல்றே?''
''மாப்பிள்ளை கன்னம் வீங்கியிருக்கே!''

- சிக்ஸ் முகம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism