``இந்த தர்மாமீட்டர்ல 122 வரை நம்பர் இருக்குதே எப்படி?”
``இது அந்த அணி எம்.எல்.ஏ வோடாது!”
- அம்பை தேவா

“என் பையன் ரஜினி பேச்சை உன்னிப்பா கவனிச்சுக் கேட்டிருப்பான் போல’’
``ஏன் என்னாச்சு?’’
“பாடங்களைத் தினமும் படின்னு சொன்னால், பரிட்சை வரட்டும், பார்த்துக்கலாம்னு சொல்றான்!”
- எஸ்.ராமன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``சுவரில் மாட்டி வெச்சிருக்கிற போட்டோவுக்குக் கீழே எதைத் தேடுறிங்க...?”
``லைக்ஸ் பட்டனைத்தான்...”
- கலைவாணன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism